2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சி பணிப்பாளர் யுனஸ்கோ பயணம்

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்    

தாய்லாந்தின் பாங்கொக்கில் அமைந்துள்ள யுனஸ்கோவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெறவுள்ள செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ் யுனஸ்கோ செல்கின்றார்.

ஜூன் 17,18 ஆம் திகதிகளில், யுனஸ்கோவில், “ஒருவர் பின்னால் மற்றொருவர்”  எனும் தலைப்பில் ஆசிய பசுபிக்  பிராந்திய நாடுகளில் புலம் பெயர்  பிரதேசங்களின்  கல்வி நிலைமை தொடர்பாக,  இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

இந்தச் செயலமர்வில், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட  ஒருவராக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யுனஸ்கோ செல்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .