2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி பொதுச்சந்தையில் 8 கடைகளில் திருட்டு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொதுச்சந்தையில் 8 கடைகள் நேற்று (06) இரவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு வர்த்தகர்கள் வீடு திரும்பிய பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுச் சந்தையில் உள்ள தற்காலிக கடைகளிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .