Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் , எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா, இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிளிநாச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றன.
கிளிநொச்சி மகா வித்தியாலய முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026