Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 19 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கான 3410 கட்டில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
“உயிர் மூச்சைக் காக்கம் இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இவ் வேலைத்திட்டமானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இன்றைய தினம் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கழகங்களினால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முதல் கட்டமாக 40 கட்டில்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025