Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி. தபேந்திரன்
சர்வதேச உளநலன் தினத்தை, கிளிநொச்சி மாவட்ட உளநல செயற்பாட்டு வலையமைப்பினர், மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நாளை (10) காலை 9 மணிக்கு நிகழ்த்தவுள்ளனர்.
மருத்துவக் கலாநிதி வே.ஜெகரூபன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தேசிய உளநல மருத்துவப் பிரிவின் ஆலோசகர் மருத்துவக் கலாநிதி எம்.கணேசன் கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மேலதிகச் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி எஸ்.குமாரவேல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026