எஸ்.என். நிபோஜன் / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும், விஸ்வமடு, வட்டக்கச்சி போன்ற பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில்,
‘நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள், பாதாள மற்றும் வன்முறைக்காரருக்கு இடமளிக்க வேண்டாம், சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள், சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago