2025 மே 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் மாபெரும் எழுச்சிப் பேரணி

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்துச் சிந்திக்க முடியுமெனவும் அவர்களை மீளக்கொண்டுவர முடியாதெனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சர்வதேசத்திடம் நீதி கோரியும், மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியொன்று, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில்,  நாளை (23) முற்பகல் 10.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த பேரணியில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X