2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் வாள்வெட்டு

Freelancer   / 2022 மார்ச் 14 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபானம் அருந்திக்கொண்ருடிந்த வேளையில் முன்பகையால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

இதன்போது 29 வயதுடைய விநாயகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் பொலிசார் சம்பவம் தொடர்பில் வெட்டுக்காயத்திற்கு உள்ளானவரிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்கள். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X