Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
அமேசன் காடுகள் எரிவது தொடர்பில், பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாகவும் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியும், கிளிநொச்சி - பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்களால், கிளிநொச்சியில், இன்று (27) விழிப்புணர்வுப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - ஏ9 வீதி, கரடிபோக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, டிப்போச் சந்தி வரை சென்றது.
இதன்போது, விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிப்பட்டன.
11 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago