2025 மே 19, திங்கட்கிழமை

குடியிருப்புக்குள் இருந்து முதலை மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வவுனியா  - நெளுக்குளத்தில் உள்ள குடியிருப்புக்குள் இருந்து, இன்று (22) அதிகாலை, 6 அடி நீளமான முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

 நேற்று அதிகாலை 1 மணியளவில், நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் முதலை ஒன்று நுழைந்துள்ளது. 

இதை அவதானித்த வீட்டு உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் குறித்த முதலையைப் பிடித்ததுள்ளனர். 

இது தொடர்பில், வனஜீவராசி திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த வனஜீவராசி திணைக்களத்தினர், குறித்த முதலையை மீட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X