Niroshini / 2021 மே 26 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில், நேற்று (25) இரவு, கும்பலொன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கத்திகளுடன் உட்புகுந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொணடுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026