2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குருதிக்கொடை

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வெசாக் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டப் படைத் தலைமையகம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், இன்று (16) நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட 59ஆவது, 64 ஆவது, 68ஆவது படைப் பிரிவுகளின் தளபதிகள், முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு ஆகியோர் கலந்துகொண்டு, நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதில், பாதுகாப்புப் படைணைச் சேர்ந்த 900 பேர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .