Niroshini / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதில், நேற்று முன்தினம் (09) மாலை 6.30 மணியளவில் குளவிகொட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே, இவ்வாற உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபர், தேன் எடுத்துக் கொண்டிருக்கையில், குளவி கூடு களைந்து, குளவிகள் கொட்டியுள்ளன.
பின்னர், அவர், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago