சண்முகம் தவசீலன் / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கேப்பாபுலவு படைமுகாம் வாயிலுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை கண்காணிப்பதுக்கு வசதியாக அதிநவீன கமரா பொருத்தப்பட்டுள்ளது.


படையினரின் படைமுகாம் வாயில் பகுதியில் சுழலக்கூடிய வகையில் அதிநவீன சி.சி.ரி கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தினையும் ஒளிப்பதிவு செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago