2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

Niroshini   / 2021 ஜூன் 13 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

தலைமன்னார் பிரதேசத்தில், நேற்று (12) இரவு, கேரள கஞ்சாவுடன், 20 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 8 கிலோ 619 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கஞ்சா பொதிகளை, விற்பனைக்காக கொண்டுசெல்லும் போதே, கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தலைவமன்னார் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இது தொடர்பில் விசாரரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X