2025 மே 19, திங்கட்கிழமை

கொடிமுந்திரிகை செடிகள் வழங்கல்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தின் ஏற்பாட்டில், 5 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கொடிமுந்திரிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கொடிமுந்திரிகை செடிகள் வலிகாமம் வடக்கு பன்னாலையில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நோய்த்தாக்கங்களால் அழிந்துவரும் நிலையிலுள்ள கொடிமுந்திரிகைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக இவை நடுகை செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X