Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம், தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இன்று (30) தீர்ப்பளித்தார்.
வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பிலேயே குறித்த இளைஞனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .