Editorial / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான, மாற்றுத் திறனாளி வி.ஜெயக்காந்தனை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று, முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள, மாற்றுத் திறனாளிகள் அமைப்பான ‘ஒளிரும் வாழ்வு’ அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக, தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago