2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’சட்டம் தன் கடமையைச் செய்யும்’

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கருணா அம்மானின் கருத்து தொடர்பாக, சட்டம் தன் கடமையைச் செய்யுமென,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இந்த நாட்டிலே சட்டம் என்று ஒன்று உள்ளது என்பதை கருத்திற்கொண்டு யோசித்து, கருணா அம்மான் கருத்துகளை வழங்கியிருக்கலாமெனவும், அவர் கூறினார்.

வவுனியா - செட்டிக்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .