Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திர சிகிசைக்கு, வடக்கு மாகாணத்தின் பிரபல கண் சத்திர சிகிசை நிபுணர் வைத்தியர் மலரவனின் உதவியும் ஒத்துழைப்பு கிடைக்குமமென, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கண் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் கண் சத்திரசிகிசை நிபுணர் மலரவன் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் ஏற்கெனவே அவர்பல உதவிகளை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
22 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
3 hours ago