Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.மகா
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய சந்தை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைக்குள் சிறுநீரக துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தைப் பகுதியில் உள்ள மலசலகூடம் துப்புரவற்ற நிலையில் காணப்படுவதே, இந்நிலைமைக்குக் காரணமென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, புதிதாக கட்டப்பட்ட சந்தையை பாவனைக்கு திறந்து விடுமாறு, மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .