2025 மே 05, திங்கட்கிழமை

சந்தை வளாகத்தில் தொற்று நீக்கல்

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - தண்ணீரூற்று சந்தை வளாகம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையினரால், நேற்று, தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

முள்ளியளையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இரண்டு கிராமங்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தண்ணீரூற்று சந்தை பகுதியில் அதிகளவான மக்கள் கூடுவதால், அதனை சுத்தம் செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X