Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரனையில் உரிமைகள் மற்றும் மக்களின் சுயகௌரவத்திற்கான நிலையம் (CRPD) போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமையம் ((FORUM) ) ஆகியவற்றின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்படும் சிவில் நிறுவனங்கள் அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு நகரில் செவ்வாய்கிழமை (30), அன்று காலை அமைதி முறையிலான கவனயீர்ப்பு பேரணியினை நடாத்தவுள்ளனர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்;பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
28 minute ago