Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில், 2 நாள்கள் விஜயம் மேற்கொண்டு, மாத்தறை - வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த சர்வமத குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு, இன்று (18) சென்றுள்ளனர்.
இதன்போது, மன்னார் மாவட்ட சர்வமத பிரதிநிதிகளைச் சந்தித்த மேற்படி குழுவினர், பல்வேறுபட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்பிலும் அதன் அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு, மன்னார் தனியார் விடுதியில், இன்றுக் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இதேவேளை, குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள மதம் சார்ந்த பிரசித்திபெற்ற மத ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago