சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழிபாடுகளை மேற்கொள்ளும் சர்வமத வழிபாட்டு குழு, கிளிநொச்சியில் 372 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பௌத்த துறவிகளே குறித்த மக்களை சந்தித்தனர்.
1984ஆம் ஆண்டும் குறித்த அமைப்பினர் இலங்கைக்கு வருகை தந்து, பிரார்த்தனை யாத்திரை முன்னெடுத்துள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
30 minute ago
48 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
56 minute ago
1 hours ago