2025 மே 05, திங்கட்கிழமை

சிகிச்சை நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில், 200 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்ட புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையத்தின் சேவைகள், இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பரந்தன் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றே இவ்வாறு கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X