2025 மே 05, திங்கட்கிழமை

சிகிச்சை நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Niroshini   / 2021 மே 18 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சுய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில், மன்னார் - தாராபுரம், துருக்கி சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  இடைநிலை சிகிச்சை நிலையத்தின் சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள், நாளை (19)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில், நூறு தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்த இடைநிலை சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X