Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஒட்டுசுடுட்டான் பகுதியில் நிலைகொண்டுள்ள 64ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், சித்திரை புத்தாண்டு விழா, ஒட்டுசுட்டானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியப்பெருவிழா 2019 எனும் தொனிப்பொருளில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதியன்று ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் இந்த விழா நடைபெறவுள்ளதாக, 64 ஆவது படைப்பிரிவு அறிவித்துள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago