2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிறிய, நடுத்தர வங்கி கடன் நடைமுறையில் இல்லை

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

சிறிய, நடுத்தர வியாபாரக் கடன்களை மீள அறிவிடுவதை இடைநிறுத்துமாறு அரசாங்கம் அறிவித்திருந்த போதும், அது நடைமுறைக்கு வரவில்லையயென, கிளிநொச்சி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த வர்த்தகர்கள், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரசாங்கம் மேற்படி அறிவித்தலை, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் வழங்கியிருந்ததாகவும் இருப்பினும், தங்களது பிரதேசங்களில் இவ்வறித்தல் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லையெனவும் சாடினர்.

இது தொடர்பில் வங்கிகளில் விசாரித்த போது, “எங்களுக்குத் தலைமைக் காரியாலயத்தில் இருந்து இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வரவில்லை” என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .