2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனுக்கு போதையூட்டியதாக முறைப்பாடு

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

16 வயது சிறுவன் ஒருவருக்கு, வற்புறுத்தி போதைப்பொருள் வழங்கப்பட்ட சம்பவமொன்று, கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில், இன்று (10) இடம்பெற்றுள்ளது.

சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கே, இவ்வாறு வற்புறுத்தி போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாதிக்கப்பட்ட சிறுவன், தனது பொற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .