2026 மே 01, வெள்ளிக்கிழமை

சீருடைகள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவர்கள் 260 பேருக்கு இன்று சீருடைத்துணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாணச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி. கணேசநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, சீருடைகளை வழங்கி வைத்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .