2025 மே 19, திங்கட்கிழமை

சுனாமி நினைவு தினத்தில் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் குருமன்காடு சித்தி விநாயகர் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், இன்று (26) நடைபெற்றது.

சிவகுகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிவஸ்ரீ பிரபாகரக் குருக்கள், மயூரக் குருக்கள், திவாகரக் குருக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா, கோவில் குருமார்கள், பரிபாலன சபையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X