Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 மார்ச் 05 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா தட்சணாங்குளம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் சூது விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் ஒரு தொகைப்பணத்துடன் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு தொகைப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago