2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

Gavitha   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி  இன்று வியாழக்கிழமை (13) ஆரம்பமாகியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகிய இந்த பேரணி, புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்து.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .