Editorial / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தலைமன்னாரில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, திருகோணமலை, பேசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட ஐவரில் ஆண்கள் மூவரும் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்
21 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago