Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 மார்ச் 27 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சிவராத்திரி தினத்தன்று அருட்தந்தையர் தலைமையிலான குழுவினரால் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இன்று (27) இடம்பெற்றது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago