2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருக்கேதீஸ்வரம் நோக்கி பாத யாத்திரை முன்னெடுப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

உலக சைவத் திருச்சபையின் நெறிப்படுத்தலின் கீழ், மன்னார் திருக்கேதீஸ்வரம் நோக்கிய பாத யாத்திரையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவிலில் இருந்து, வியாழக்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள இந்தப் பாத யாத்திரை, பெப்ரவரி 20ஆம் திகதியன்று, திருகேதீஸ்வரத்தை சென்றடையும்.

இந்தப் பாத யாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியவர்கள், தங்களுக்கு அருகில் உள்ள கோவில்களில் இருந்து பங்குபற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .