2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

திருவள்ளுவர் சிலை திறப்பு

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்  

கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் நேற்று (17) மாலை, திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.  

இந்த நிகழ்வில், கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ் தலைவர் இறைபிள்ளை, வட மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

குறித்த திருவள்ளுவர் சிலை, உலக தமிழ்ச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .