Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில், இன்று (15) இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், தீபச்சுடரை ஏற்றி, நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago