2025 மே 19, திங்கட்கிழமை

துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை, கொந்தக்காரங்குளம் பகுதியில், இன்று (19) அதிகாலை 12.30 மணியளவில், துப்பாக்கி ரவையுடன் 47 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை வேளையில், கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அவ்வீட்டைச் சோதனை செய்தபோது, வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பூச்சாடியிலிருந்து, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள், 189 மில்லிமிற்றர் ரக ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X