2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

துருக்கிச் சிட்டியில் உள்ள நிலையம் பெண்களுக்காக இயங்கவுள்ளது

Niroshini   / 2021 மே 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன்லெம்பேட்

 

மன்னார் - தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையம், பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ளது.

இதற்கமைய, இன்றில் (19) இருந்து குறித்த கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் பெண் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது, வடக்கு மாகாணத்தில்; கூடுதலான பெண்கள் தொற்றுக்குள்ளாவதை கருத்தில் கொணடே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .