2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்

Freelancer   / 2022 ஏப்ரல் 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரைஏக்கர் சிவநகர் ஒட்டுசுட்டானை சேர்ந்த தெய்வேந்திரம் ரஜீவ் என்ற குடும்பஸ்தர் உளவளசிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சடலம் மீட்கப்பட்டு பிரோத பரிசேதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர்   உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X