Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள 64ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் தெங்கு அபிவிருத்தி நிறுவனம் ஒரிக்மா குறுப்பின் ஏற்பாட்டில் 500 தென்னங்கன்றுகள் வழக்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று ஒட்டுசுட்டான் - கூழாமுறிப்பு சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக 64ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் கே.கொஸ்தா, 64ஆவது படையின் 01ஆம் படைப்பிரிவின் படை அதிகாரி, கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை நிக்சன் கொலின், கூழாமுறிப்பு பாடசாலை அதிபர் சாபாஜிதன் தெங்கு அபிவிருத்திநிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago