2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேராவில் குளம் புனரமைக்கப்படவுள்ளது

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள தேரவில் குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் மூன்று மில்லியன் ரூபாய் செலவில், இக்குளம் புனரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புனமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேராவில் குளம் புனரமைப்பு செய்வதன் ஊடாக அருகில் உள்ள கிராமங்களின் குடிதண்ணீர் பிரச்சனையும் விவசாயிகளுக்கு நன்மையும் நன்னீர் மீனவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் குறித்த குளம் புனரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X