Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களில், மகளின் தேவைக்கா தொலைத்தொடர்பு சேவையை முழுமையாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பல கிராமங்களில், அலைபேசிகளுக்கான சிக்னல்கள் இல்லாத நிலையில், முழுமையான தொலைத்தொடர்பு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு, தேராவில், வள்ளுவர்புரம், இளங்கோபுரம், மாணிக்கபுரம் ஆகிய கிராமங்களின் தொலைத்தொடர்பு சேவைகளின் சிக்னல்கள் முழுமையாக கிடைக்காத காரணத்தால் தொலைத்தொடர்பு சேவையை முழுமையாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஆயிரக்கணக்கான படையினரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். சில நிறுவனங்களிடம் படையினர் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025