2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்   

சாவகச்சேரி பகுதியில் நடைபாதை வியாபாரிகள், தீபாவளி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு சாவகச்சேரி நகர சபை தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நடைபாதை வியாபாரிகள், நகர சபையை நேற்று முற்றுகையிட்டனர்.   

உள்ளுர், மற்றும் வெளியூர் வியாபாரிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இது தொடர்பில் நகர சபை செயலாளர் ஆ.சண்முகதாஸன், தெரிவிக்கையில், “சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அங்காடி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முடிவு எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .