2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நடைபயணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியால், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப் பயணமும் ஊர்திப் பயணமும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.

இந்தப் பயணங்கள், சனிக்கிழமை (21) முற்பகல் 8 மணிக்கு, வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .