2025 மே 21, புதன்கிழமை

நினைவு தினம்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 39ஆவது நினைவு தினம், வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில், இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், தமிழருவி த. சிவகுமாரன், நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், மக்கள் சேவைமாமணி நா. சேனாதிராஜா, பாலபிரசன்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X