2025 மே 05, திங்கட்கிழமை

நிவர் புயலால் சாய்ந்த வேப்பமரம்

Niroshini   / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நிவர் புயல் தாக்கம் காரணமாக வீசிய கடும் காற்றால், புதுக்குடியிருப்பு - தேவிபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்துக்குள் இருந்த பாரிய வேப்பமரம் ஒன்று, இன்று (25) முறிந்து சாய்ந்து வீழ்ந்துள்ளது.

இதனால், பாடசாலை கட்டத்துக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

இதையடுத்து, சம்பம்வ தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து குறித்த மரம் அறுத்து அகற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X