2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீராடச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

Niroshini   / 2021 ஜூன் 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம்;, புதுஐயங்கன் குளத்தில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (15), நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்பவரே. இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் , விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X